Wednesday, August 13, 2008

முட்டை போடாத கேக்

தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்ட் பேக்கரியில் வெளியூர் நபரும் கடைக்காரரும்...

''ஏம்பா, முட்டை போடாத கேக் இருக்காப்பா?''

''எங்க ஊர்ல கோழிதான் சார் முட்டை போடும். கேக்கெல்லாம் முட்டை போடாது!''

(கேட்டவர் சிரிக்கிறார்)

No comments: