பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனா வர சில எளிய வழிகள் ..
அதிகாலையில் 4 மணிக்கு எழுந்திருங்க .. குளிரடிச்சாலும் குளிக்க மறக்காதீங்க .. அதுவும் பச்சைத் தண்ணில குளிச்சா ரொம்ப நல்லது . ஒரு அஞ்சு மணி வாக்கில அம்மா தர்ற டீயையோ சாப்பிட்டுட்டு டி . வி . ஆன் பண்ணுங்க .. லோக்கல் சானல்ல நல்ல பக்தி பாட்டு போடுவாங்க .. இல்லேண்ணா சி .டி . யில பி .சுசிலாவோட பக்திப் பாடல் போட்டு அட்மாஸ்பியர் கிரியேட் பண்ணுங்க .. சூழ்நிலை ரொம்ப முக்கியம் .. மனசை ஒருமுகப் படுத்துங்க .. இப்ப ஆறு மணி ஆகியிருக்கும் .. இப்ப கெளம்புனீங்கன்னா நிச்சயமா நீங்கதான் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் .. ஒரு ஆறரைக்கெல்லாம் போயிரலாம் .. யுனிவர்சிட்டிக்கு ..!

No comments:
Post a Comment